வைர நெஞ்சம்
Appearance
வைர நெஞ்சம் | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | ஸ்ரீதர் சித்ராலயா பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மப்பிரியா சி.ஐ.டி. சகுந்தலா |
வெளியீடு | நவம்பர் 1, 1975 |
நீளம் | 3775 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வைர நெஞ்சம் (Vaira Nenjam) 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மப்பிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2023.
- ↑ "171–180". nadigarthilagam.com. Archived from the original on 17 September 2014. பார்க்கப்பட்ட நாள் 9 September 2014.
- ↑ "Vaira Nenjam Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan". Mossymart. Archived from the original on 30 June 2022. பார்க்கப்பட்ட நாள் 30 June 2022.